தலை முறை தாண்டித் தமிழ் வளர்ப்போம்!
சிற்பியின் முக்கிய நோக்கம் அடுத்த தலை முறையினருக்கு தமிழ் உணர்வை, மொழியை, கலை, கலாச்சாரங்களை, மற்றும் தமிழர் வரலாறு, வாழ்வியலை ஊட்டி, அவர்களை சமூக சேவை மனப்பாங்கு உள்ள சிறந்தவர்களாக உருவாக்குவதே.
Sitpi Academy was founded on a dream and will continue to be a leading pioneer in inspiring and empowering our younger generation in Canada and in Eelam and to instill the Tamil language and heritage for generations to come.
சிற்பியில் இணைவோம்.
தலைமுறை தாண்டித் தமிழ் வளர்ப்போம்.
LEARN TAMIL WITH SITPI.





சிற்பியின் செதுக்கல்
About Sitpi Academy
சிந்துஜா தவராசமித்திரனால் முற்றுமுழுதாக இணையத்தளத்தில் தொடக்கப்பட்ட சிற்பி தற்போது நேரிலும் இடம் பெற்று வருகின்றன. மூன்று வயதில் இருந்து, வயதெல்லையற்ற அனைவரும், ஆர்வமாகத் தமிழ் மொழியைக் கற்கும் தளமாக அமைந்து இருக்கிறது. தமிழ் வகுப்புகள் மட்டுமல்லாமல், தமிழ் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள், நினைவு நாட்கள், பேச்சு போட்டி, தமிழ் மரபுத் திங்கள் போட்டி, வெயிலோடு விளையாடு என்ற விளையாட்டுப்போட்டி என பலதரப்பட்ட தமிழ் சார்ந்த அனைத்து செயற்பாடுகளிலும் மாணவர்கள் பங்குபற்ற சிற்பி வழியமைத்துக் கொடுக்கிறது. எமது மாணவர்களும் அவர்களின் ஆசிரியர்களின் ஊக்குவித்தலோடும், பெற்றோரின் ஆதரவோடும் அனைத்திலும் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்.
தாய் மண்ணைப் பிரிந்து கடல் தாண்டி வாழ்ந்தாலும் தடைகளைத் தாண்டி இணைக்கும் தொப்புள் கொடியே 'தமிழ்'.
On May 21, 2020, Sitpi Academy was founded by Sindujah Thavarasamithiran, on a dream to sculpt the next generation of students to embrace their Tamil identity, by instilling the Tamil language, history, culture and values within them. The struggle the Tamil Diaspora endured to sustain the Tamil Language, and the failure to pass it on to the younger generations, were the core driving forces to build a TAMIL school for the next generation of TAMILS, where they can come together to learn, celebrate and identify with one another.
IN-PERSON CLASSES
3031 Markham Rd Unit 24
Scarborough, ON M1X 1L9
ON-LINE CLASSES
Virtual Zoom classes available for Adults & Long-distance Students


சிற்பியின் சமூகத் தொண்டு
Sitpi Gives Back
Sitpi Academy strongly believes in giving back to the community, whether it be the less fortunate Eelam Tamils or our local Canadian charities.
Learn more about our Charitable work
We Make It Happen
Sitpi academy also hosts a number events and cultural gatherings.
Parent Testimonials

Class Location:
3031 Markham Rd.
Unit 24
Toronto, Ontario
M1X 1L9
© 2026. All rights reserved.
Phone
(416) 214-9300
Email
Learn@sitpi.academy





